Our latest blogs
தமிழ் நம் மூச்சு போன்றது. மொழிதான் நமக்கு வாழ்வு தருகிறது; வளம் தருகிறது. அந்த மொழியைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நூல் இது. மொழிப் பிரச்சினைகள் குறித்துத் தீவிரமாக விசாரித்து அறியும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. Read more..